உள்ளடக்கத்துக்குச் செல்

இப்ராகிம் முகமது சாலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்ராகீம் முகமது சாலி
އިބްރާހީމް މުޙައްމަދު ޞާލިޙު
மாலைத்தீவுகளின் பிரதமர்
Elect
பதவியில்
17 நவம்பர், 2018
Vice Presidentபைசல் நசீம் (Elect)
Succeedingஅப்துல்லா யாமீன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 மே 1964 (1964-05-04) (அகவை 60)
இன்னாவரு தீவு, மாலைத்தீவுகள்
அரசியல் கட்சிமாலைத்தீவுகள் விடுதலைக் கழகம் (after 2003)
துணைவர்பஸ்னா அகமது
பிள்ளைகள்2
வாழிடம்ஆண்

இப்ராகிம் முகமது சாலி (Ibrahim Mohamed Solih (திவெயி: އިބްރާހީމް މުޙައްމަދު ޞާލިޙު; அரபு மொழி: إبراهيم محمد صالح‎; பிறப்பு மே 4, 1964) என்பவர் மாலைத்தீவுகள் அரசியல்வாதி ஆவார்.[1] 2018 ஆம் ஆண்டில் மாலைத்தீவுகளில் நடைபெற்ற பிரதமர் தேர்தலில் தற்போது பிரதமர் பதவி வகிக்கும் அப்துல்லா யாமீனை வெற்றி பெற்று நவம்பர் 17,2018 இல் பிரதமராக பெறுபேற்க உள்ளார்.

தனது 30 ஆம் வயதில் சொந்த தொகுதியான ஃபாதிப்பொகுவில் இருந்து 1994 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். மாலைத்தீவுகள் விடுதலைக் கழகத்திலும் (எம் டி பி) 2003 முதல் 2008 வரை நடைபெற்ற மாலைத்தீவுகள் அரசியல் சீர்திருத்த நடவடிக்கைகளிலும் இவரின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.[2] இந்த சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலம் நவீனத்துவ அரசியலமைப்பு மற்றும் பலகட்சி ஜனநாயகம் போன்றவற்றை வரலாற்றிலேயெ இந்தக் கட்சி முதல் முறையாக ஏற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே மூத்த உறுப்பினராகவும் நாட்டுச் சட்ட மாமன்றத்திலும் செயல்பட்டு வருகிறார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "The race of his life: An introduction to the Maldives' latest presidential hopeful". Maldivesindependent.com. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
  2. "Ibrahim Mohamed Solih – Maldivian Democratic Party". Mdp.org.mv. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018.
  3. "People's Majlis – Chair announces Majority and Minority Leaders of the 18th People's Majlis". Majlis.gov.mv. Archived from the original on 24 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 16 July 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்ராகிம்_முகமது_சாலி&oldid=3543858" இலிருந்து மீள்விக்கப்பட்டது