உள்ளடக்கத்துக்குச் செல்

இப்போ பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்போ பே
வகைதனியார்
நிறுவியது2020
நிறுவனர்மோகன், ஜெயக்குமார்
தலைமையகம்சென்னை,தமிழ்நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா முழுவதும்
இணையத்தளம்https://ippopay.com/
இணையத்தள வகைஇணைய-வணிகம்
தொடக்கம்2020

இப்போ பே (IppoPay) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டைச் சேர்ந்த யு.பி.ஐ செயலி ஆகும். இது 2020-இல் உருவாக்கபட்டது. இதைக் கொண்டு செல்லிடத் தொலைபேசி வழியாக பணம் செலுத்தவும் மற்றும் பொருட்களை வாங்குவதற்கும் பயன்படுகிறது. இதை தமிழ்நாட்டைச் சேர்ந்த மோகன், ஜெயக்குமார் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் துவக்கினர். இந்த நிறுவனம் சென்னையைத் தளமாக கொண்டு இயங்குகிறது.[1] 2024, சனவரி காலகட்டத்தில் நாள்தோறும் இதன் வழியாக எட்டு கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடக்கிறது. முதலில் ஏழு பேர் மட்டுமே பணிபுரிந்த நிலையில் 2024 காலகட்டத்தில் இந்நிறுவனத்திலை 400 பேர் பணிபுரிகின்றனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழகத்தின் முதல் யூபிஐ.. சிரமங்கள், தடைகளை தாண்டி சாதித்த இப்போ பே!!". The Economic Times Tamil. Retrieved 2024-10-25.
  2. "பிசினஸ் என்பது கடலுக்கு போகிற மாதிரி நிச்சயமின்மை நிரம்பிய பயணம்! - 'இப்போ பே' நிறுவனர் & சிஇஓ மோகன் பேட்டி". Hindu Tamil Thisai. 2024-01-29. Retrieved 2024-10-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்போ_பே&oldid=4589053" இலிருந்து மீள்விக்கப்பட்டது