இப்போசூடோரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இப்போசூடோரிக் அமிலம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-கார்பாக்சிமீதைல்-5-ஹைட்ராக்சி-1,4,8-டிரையாக்சோ-4,8-டைஹைட்ரோ-1எச்-பளூரென்-9-கார்பாக்சிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
851367-73-2 N
ChemSpider 26546345 Y
InChI
  • InChI=1S/C16H8O8/c17-6-1-2-7(18)11-10(6)13-12(14(11)16(23)24)8(19)3-5(15(13)22)4-9(20)21/h1-3,17H,4H2,(H,20,21)(H,23,24) Y
    Key: JTNHFMSBPHUJFI-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71308217
SMILES
  • c1cc(=O)c-2c(c3=c(c2c1O)c(=O)c(cc3=O)CC(=O)O)C(=O)O
பண்புகள்
C16H8O8
வாய்ப்பாட்டு எடை 328.23 g·mol−1
தோற்றம் Red
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இப்போசூடோரிக் அமிலம் (Hipposudoric acid) என்பது நீர்யானையின் தோல் சுரப்புகளில் காணப்படும் சிவப்பு நிறமியாகும்.[1] இச்சுரப்புகள் பெரும்பாலும் "இரத்த வியர்வை" என்று அழைக்கப்படுகின்றன (இதனால் "இப்போசுடோரிக்", "இப்போ வியர்வை" என்று குறிப்பிடப்படுகிறது). இவை இரத்தமோ வியர்வையோ அல்ல.

இதனுடைய ஆரஞ்சு நிற ஒப்புமை நோரிப்போசூடோரிக் அமிலத்தைப் போலவே, இப்போசுடோரிக் அமிலமும் இயற்கையான சூரிய திரை போலவும் நுண்ணுயிரி எதிர் பொருளாகவும் செயல்படுகிறது. இது கோமோஜென்டிசிக் அமிலத்திலிருந்து ஆக்ஸிஜனேற்ற டைமரைசேசன் மூலம் பெறப்படுகிறது. [2]

நோரிப்போசூடோரிக் அமிலம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Kimiko Hashimoto; Yoko Saikawa; Masaya Nakata (2007). "Studies on the red sweat of the Hippopotamus amphibius". Pure Appl. Chem. 79 (4): 507–517. doi:10.1351/pac200779040507. http://media.iupac.org/publications/pac/2007/pdf/7904x0507.pdf. 
  2. Moriya Kai; Matsuura Masanori; Saikawa Yoko; Hashimoto Kimiko; Yamaguguchi Ayumu; Sakamoto Kazuhiro; Akihisa Narito; Hirata Hiroyoshi (2006). "Properties of the enzyme responsible to the synthesis of hipposudoric and norhipposudoric acids, the pigments in the red sweat of the hippopotamus". Nippon Kagakkai Koen Yokoshu 86 (2): 1314. http://sciencelinks.jp/j-east/article/200618/000020061806A0436283.php. பார்த்த நாள்: 2021-01-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்போசூடோரிக்_அமிலம்&oldid=3234154" இலிருந்து மீள்விக்கப்பட்டது