இப்படிக்கு ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இப்படிக்கு ரோஸ்
வகை கலந்துரையாடல்
இயக்கம் அந்தோணி திருநெல்வேலி
வழங்குநர் ரோஸ் வெங்கடேசன்
நாடு இந்தியா
மொழி தமிழ்
பருவங்கள் 1
இயல்கள் 20+
தயாரிப்பு
தயாரிப்பு வி. விஜய் அந்தோணி
தொகுப்பு செந்தில் முருகன்
நிகழ்விடங்கள் சென்னை
ஓட்டம்  தோராயமாக 40-45 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 28 பெப்ரவரி 2008 (2008-02-28)
இறுதி ஒளிபரப்பு 2009 (2009)

இப்படிக்கு ரோஸ் இந்தியாவின் விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலந்துரையாடல் நிகழ்ச்சியாகும். இது தமிழ்ச் சமூகத்தில் வெளிப்படையாக மக்கள் பேச தயங்கும் தலைப்புகளை விவாதித்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெயர் ரோஸ். இவர் ஒரு திருநங்கை ஆவார்.[1][2] The show is telecast at every Thursday at 11:PM IST.[3]

இவற்றைப் பார்க்க[தொகு]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்படிக்கு_ரோஸ்&oldid=2504210" இருந்து மீள்விக்கப்பட்டது