இப்திகார் அலி கான் படோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இப்திக்கார் அலி கான் பட்டோடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இப்திகார் அலி கான் படோடி
இங்கிலாந்தின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் இப்திகார் அலி கான்
பிறப்பு மார்ச்சு 16, 1910(1910-03-16)
இந்தியா
இறப்பு 5 சனவரி 1952(1952-01-05) (அகவை 41)
இந்தியா
உயரம் 6 ft 0 in (1.83 m)
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 265) டிசம்பர் 2, 1932: எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வு ஆகத்து 20, 1946: எ இங்கிலாந்து
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 6 127
ஓட்டங்கள் 199 8,750
துடுப்பாட்ட சராசரி 19.90 48.61
100கள்/50கள் 1/0 29/34
அதியுயர் புள்ளி 102 238 not out
பந்துவீச்சுகள் 0 756
விக்கெட்டுகள் 15
பந்துவீச்சு சராசரி 35.26
5 விக்/இன்னிங்ஸ் 1
10 விக்/ஆட்டம் 0
சிறந்த பந்துவீச்சு 6/111
பிடிகள்/ஸ்டம்புகள் 0/– 58/–

மே 12, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

இப்திகார் அலி கான் படோடி (Iftikhar Ali Khan Pataudi பிறப்பு: மார்ச்சு 16 1910) - இறப்பு: சனவரி 5 1952) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர்; களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 127 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1946 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.