இப்திகார் அஞ்சும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இப்திகார் அஞ்சும்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்இப்திகார் அஞ்சும்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 186)ஏப்ரல் 3 2006 எ இலங்கை
ஒநாப அறிமுகம் (தொப்பி 152)செப்டம்பர் 30 2004 எ சிம்பாப்வே
கடைசி ஒநாபஆகத்து 9 2009 எ இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல்தர ஏ-தர
ஆட்டங்கள் 1 60 95 106
ஓட்டங்கள் 9 213 1,896 447
மட்டையாட்ட சராசரி 16.38 17.08 13.96
100கள்/50கள் 0/0 0/0 0/5 0/0
அதியுயர் ஓட்டம் 9* 32 78 39
வீசிய பந்துகள் 84 2,844 17,207 5,182
வீழ்த்தல்கள் 0 76 384 133
பந்துவீச்சு சராசரி 30.61 23.77 30.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 22 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 3 n/a
சிறந்த பந்துவீச்சு 0/8 5/30 7/59 5/30
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 10/– 56/– 27/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், டிசம்பர் 12 2009

இப்திகார் அஞ்சும் (Iftikhar Anjum, பிறப்பு: டிசம்பர் 1 1980), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், 60 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இப்திகார்_அஞ்சும்&oldid=2714317" இருந்து மீள்விக்கப்பட்டது