இபுதோ தங்ஜிங் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இபுதோ தங்ஜிங் கோயில்
Lai haraoba manipur.JPG
இலாய் அரோபா கோவில் வளாகத்தில் திருவிழா கொண்டாட்டம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்மொய்ராங்
சமயம்சனமாகிசம்
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்பிஷ்ணுபூர் மாவட்டம்
கட்டிடக்கலை தகவல்கள்
அளவுகள்

இபுது தங்ஜிங் கோயில் அல்லது தங்ஜிங் பிரபு கோயில் (Ebudhou Thangjing Temple) என்பது பண்டைய இராச்சியமான மொய்ராங்கின் (இன்றைய மொய்ராங் நகரம்) பண்டைய தேசிய தெய்வமான இபுது தங்ஜிங் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய பழங்கால கோயில் ஆகும். இலாய் அரோபாவின் சிறந்த பெரிய இசை விழாவும், நடன மத விழாவும் தொடங்கும் மே முதல் சூலை வரை கோயிலுக்குச் செல்ல சிறந்த நேரமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. குறிப்பாக வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் . [1] [2] இங்கு அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

புகழ்பெற்ற தொன்மத்தின் படி இந்தக் கோயில் புகழ்பெற்ற குமான் இளவரசன் கம்பாவும், மொய்ராங் இளவரசி தோய்பியும் நடனம் ஆடிய இடமாகும். [3] [4] [5] [6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.holidify.com/places/imphal/ebudhou-thangjing-temple-moirang-sightseeing-2079.html
  2. https://m.mouthshut.com/product-reviews/Ebudhou-Thangjing-Temple-Moirang-Imphal-reviews-925972234
  3. https://www.holidify.com/places/imphal/ebudhou-thangjing-temple-moirang-sightseeing-2079.html
  4. https://wanderwhale.com/destinations/imphal/ebudhou-thangjing-temple,-moirang
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2021-11-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-16 அன்று பார்க்கப்பட்டது.
  6. https://www.trawel.co.in/city/imphal/ebudhou-thangjing-temple-moirang
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபுதோ_தங்ஜிங்_கோயில்&oldid=3512304" இருந்து மீள்விக்கப்பட்டது