இன வேறுபாடு சட்டமும் நானும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மக்கள் விழிப்பு நிலை குறித்த ஒரு நூலின் முகப்பு

இன வேறுபாடு சட்டமும் நானும் (Race Discrimination Ordinance and I) என்பது ஹொங்கொங் அரசாங்கத்தால் சமத்துவ வாய்ப்பு ஆணையம் ஊடாக வழங்கப்படும் இன வேறுபாடு என்றால் என்ன, அவ்வாறான இன அடிப்படையிலான வேறுபாடுகள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் வழங்கப்படும் ஒரு மக்கள் விழிப்பு நிலை இலவச நூலாகும். இது 14 பக்கங்களைக் கொண்ட ஒரு சிறிய நூல் அல்லது கையேடு ஆகும்.

இந்நூலில் ஒருவர் இன வேறுபாட்டின் அடிப்படையில் எப்படி நடக்கக் கூடாது எனும் விளக்கமும். இன வேறுபாட்டின் அடிப்படையில் ஒருவர் பாதிக்கப்பட்டால் பாதிப்புக்குள்ளானவர் என்ன செய்ய வேண்டும் என்பதனையும் அதற்கான சட்டம் மற்றும் தண்டனை குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

வரலாறு[தொகு]

இன வேறுபாட்டுக்கு எதிரான சட்டம் 2008 யூலை மாதம் சட்டமாக்கப்பட்டது. அதாவது இனம் எனும் அடிப்படையில் வேறுபடுத்தல், அலைக்கழித்தல், அடிமைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகளுக்காக உருவாக்கப்பட்டதே இந்த "இன வேறுபாடு சட்டம்" ஆகும். இச்சட்டம் 2009 யூலை 10 ஆம் திகதி செயல்படத் தொடங்கியது.

இன வேறுபாடு சட்டம் என்றால் என்ன?[தொகு]

சட்டத்தின் தேவை[தொகு]

இனவேறுபாடு[தொகு]

நேரடி இன வேறுபாடு[தொகு]

மறைமுகமான இன வேறுபாடு[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]