இன்றைய காந்தி (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்றைய காந்தி ஜெயமோகன் எழுதிய காந்திய ஆய்வுநூல். தமிழினி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது

ஜெயமோகன் அவரது இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பெரும்பாலும் வெவ்வேறு வாசகர்கள் எழுதிய கடிதங்களுக்கான பதில்களாக கட்டுரைகள் அமைந்துள்ளன. காந்தியைப்பற்றி முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு விரிவான ஆதாரபூர்வமான பதில்களை அளிக்கும் இந்நூல் காந்தியின் கொள்கைகளையும் ஆராய்கிறது. காந்தியின் கனவான கிராம சுயராஜ்யம் போன்றவற்றை இன்றைய சூழலில் வைத்து விவாதிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்றைய_காந்தி_(நூல்)&oldid=2078097" இருந்து மீள்விக்கப்பட்டது