இன்னொரு தேசிய கீதம் நூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இன்னொரு தேசிய கீதம் இந்த நூலை எழுதியவர் வைரமுத்து ஆவர். இதன் முதல் பதிப்பகம் 1982 ஆம் ஆண்டும் இருபத்ததொன்றாம்பதிப்பு டிசம்பர்-2013 ஆம் ஆண்டும் வெளிவந்துள்ளது. இதன் காப்புரிமை டாக்டர் பொன்மணி வைரமுத்து பெற்றுள்ளார்.வெளியிட்டோர் சூர்யா லிட்ரேச்சர் பதிப்பகத்தார். கவிதை நூலான இப்புத்தகம் வைரமுத்துவின் கவிதைகள் நிறைந்து காணப்படுகிறது. நல்ல கவிதைகளை வாசிக்கவும் நேசிக்கவும் ஒரு தலைமுறை தமிழ் இளைஞர்களுக்கு கற்றுக்கொடுத்தவர் சாமானியர்களின் தயக்கத்தை இவரின் கவிதைகள் முறித்துப்போட்டதாக அமைந்ந்துள்ளன. என வைரமுத்து கூறுகிறார்.