இன்னொசென்டிவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்னொசென்டிவ் (InnoCentive) என்பது திறந்த புத்தாக்க வழிமுறையைக் கொண்டு ஆராய்ச்சியையும் விருத்தியையும் முன்னெடுக்கும் ஒரு நிறுவனம் ஆகும். பல்வேறு உயர் தொழில்நுட்ப துறைகளைச் சார்ந்த சிக்கல்களை திறந்த நிலையில் இணையத்தில் முன்வைக்கப்படுகிறது. அதை தகுதி வாய்ந்த யாரும் தீர்க்க முன்வரலாம். சிறந்த தீர்வுகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்னொசென்டிவ்&oldid=3769057" இலிருந்து மீள்விக்கப்பட்டது