இன்னர்வீல் சங்கம்
Appearance
இன்னர்வீல் சங்கம் (Inner Wheel Club) என்பது ஒரு பன்னாட்டு அளவில் இயங்கிவரும் பெண்கள் சங்கம் ஆகும். இச்சங்கம் பன்னாட்டு ரோட்டரி சங்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அமைப்பாகும் இவ்வமைப்பு ரோட்டரியன்களின் மனைவிமார்களைக் கொண்டது. இதன் நோக்கம் நட்பும், சேவையும் ஆகும்.