இன்ட்றக்யூல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு இன்ட்றக்யூல் என்பது இரண்டு எலக்ட்ரான் அடர்த்தியினுடைய ஒரு குவாண்டம் இயந்திர கணித செயல்பாடு ஆகும். இது நிலை மற்றும் முடுக்கத்தை மட்டும் அல்ல அதோடு தொடர்புடைய மதிப்புகளையும் சார்ந்துள்ளது. இது இயற்பியல் மற்றும் வேதியியலில் மூலக்கூறுகள் மற்றும் திடப்பொருட்களின் எலக்ட்ரான் அமைப்பை ஆராய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இது அடர்த்தி செயல்பாட்டு கோட்பாட்டினுடைய ஒரு மேம்பட்ட முறை ஆகும். ஆனால் இங்கு ஒரு எலக்ட்ரானுக்குப் பதிலாக இரண்டு எலக்ட்ரான் கருதப்படுகிறது.

மேற்காேள்கள்[தொகு]

P. M. W. Gill, D. L. Crittenden, D. P. O'Neill and N. A. Besley, A family of intracules, a conjecture and the electron correlation problem, Physical Chemistry Chemical Physics, 2006, 8, 15 - 25.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்ட்றக்யூல்&oldid=2748711" இருந்து மீள்விக்கப்பட்டது