உள்ளடக்கத்துக்குச் செல்

இன்சுசினாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருதின் பின்னங்கால்களை உடலின் கீழ்பாகமாகவும் மனித உடலை மேல்பக்கமாகவும் கொண்ட எருது மனிதன் ஒருபனை வகை  மரத்தினை பாதுகாப்பது போன்ற கற்களால் ஆனா அலங்கார வேலைப்பாடுடைய இந்த அமைப்பு, சூசாவில்

இன்சுசினாக் (Inshushinak) என்பவர் ஈலாமியர்களின் முக்கிய கடவுள்களில் ஒருவராகவும், சூசாவின் காவல் தெய்வமாகவும் இருந்தார்.

சோகா ஜான்பில் உள்ள ஜிகுராட் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சுசினாக்&oldid=2909802" இலிருந்து மீள்விக்கப்பட்டது