இன்சாப் கட்சி
Appearance
இன்சாப் கட்சி (Insaf Party-நீதிக்கட்சி), 1989-இல் சையத் சகாபுத்தீனால்[1] நிறுவப்பட்ட ஒரு முசுலிம் அரசியல் கட்சியாகும். இது ஜனதா கட்சியிலிருந்துபிரிந்து, வி. பி. சிங் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு இடையேயான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. 1990ல் வி. பி. சிங் அரசு கவிழ்ந்தபோது, இன்சாப் கட்சி கலைக்கப்பட்டது.
சையத் சகாபுதீன் பின்னர் கட்சிக்குப் புத்துயிர் அளித்தார். இருப்பினும் கட்சி மீண்டும் கலைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Website of Syed Shahabuddin பரணிடப்பட்டது 25 மே 2013 at the வந்தவழி இயந்திரம், Retrieved on 14 June 2013