இன்சல்பர்க்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

==இன்சல்பர்க்குகள்==
ஆங்கிலத்தில் "Inselbergs" என்று அழைக்கப்படும்.

அரிக்கப்படாத எஞ்சிய குன்றுகளாக தரைப் பகுதியிலிருந்து உயர்ந்து காணப்படும் நிலத்தோற்றமே இன்சல்பர்க்குகள் ஆகும்.
இவைகள் செங்குத்து சரிவுகளையும் மற்றும் வட்ட வடிவ உச்சி பகுதிகளையும் கொண்டிருக்கும்.

[1]

  1. தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 268
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்சல்பர்க்குகள்&oldid=2400914" இருந்து மீள்விக்கப்பட்டது