இனோமின் அணை

ஆள்கூறுகள்: 33°10′59″N 129°55′37″E / 33.18306°N 129.92694°E / 33.18306; 129.92694
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனோமினே அணை
Hinomine Dam
இனோமின் அணை is located in யப்பான்
இனோமின் அணை
Location of இனோமினே அணை
Hinomine Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று33°10′59″N 129°55′37″E / 33.18306°N 129.92694°E / 33.18306; 129.92694
கட்டத் தொடங்கியது1982
திறந்தது2001
அணையும் வழிகாலும்
உயரம்28.4 மீட்டர்
நீளம்112 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு460 ஆயிரம் கன மீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி0.4 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி7 எக்டேர்

இனோமினே அணை (Hinomine Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக 28.4 மீட்டர் உயரமும் 112 மீட்டர் நீளமும் கொண்டதாக இது கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 0.4 சதுர கிலோமீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 7 எக்டேர்களாகும். 460 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hinomine Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனோமின்_அணை&oldid=3504546" இலிருந்து மீள்விக்கப்பட்டது