உள்ளடக்கத்துக்குச் செல்

இனோகா ரணவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இனோகா ரணவீர
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு18 பெப்ரவரி 1986 (1986-02-18) (அகவை 40)
பாலபிட்டியா, இலங்கை
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைமித இடது கை மரபுவழி
பங்குபந்து வீச்சாளா்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 52)12 ஏப்பிரல் 2012 எ. இந்தியா
கடைசி ஒநாப7 சூலை 2022 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்18
இ20ப அறிமுகம் (தொப்பி 27)26 செப்டம்பா் 2012 எ. இந்தியா
கடைசி இ20ப6 செப்டம்பா் 2023 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்18
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒநா பெஇ20
ஆட்டங்கள் 65 51
ஓட்டங்கள் 196 29
மட்டையாட்ட சராசரி 8.52 3.22
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 32 * 8 *
வீசிய பந்துகள் 3013 1046
வீழ்த்தல்கள் 70 49
பந்துவீச்சு சராசரி 31.18 20.79
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 4/39 3/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/– 6/–
பதக்கத் தகவல்கள்
நாடு  இலங்கை
மகளிா் துடுப்பாட்டம்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம்2022 காங்சோகுழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம்2014 இன்சியான்குழு
மூலம்: Cricinfo, 12 பெப்ரவாி 2023

இனோகா ரணவீர (Inoka Ranaweera) (பிறப்பு 18 பெப்ரவரி 1986) இலங்கைத் துடுப்பாட்ட வீராங்கனையும் மகளிர் தேசிய அணியின் முன்னாள் ஒருநாள் சர்வதேச அணித்தலைவரும் ஆவார். இவர் இலங்கைக்காக ஒருநாள் மற்றும் இருபது20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1] நவம்பர் 2015இல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இவர் ஆட்டப் பகுதியின் கடைசி மூன்று பந்துகளில் மூன்று இலக்குகளை வீழ்த்தி, ஒருநாள் போட்டியில் மூன்று இலக்கு எடுத்த முதல் இலங்கை வீராங்கனை ஆனார்.[2]

இவர் 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான ஆண்டின் சிறந்த பந்துவீச்சாளருக்கான இலங்கைத் துடுப்பாட்ட விருதை வென்றார்.[3][4] அக்டோபர் 2021இல், சிம்பாப்வேயில் நடைபெற்ற 2021 மகளிர் துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[5] சனவரி 2022இல், மலேசியாவில் நடைபெற்ற 2022 நாடுகளின் பொதுநலவாயம் விளையாட்டுப் போட்டிகளுக்கான துடுப்பாட்டத் தகுதிச் சுற்றுப் போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[6] சூலை 2022இல், இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்ற 2022 நாடுகளின் பொதுநலவாயம் விளையாட்டுப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட போட்டிக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[7] 2024 ஐசிசி மகளிர் இருபது20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இவர் இடம்பெற்றார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Inoka Ranaweera". ESPN Cricinfo. Retrieved 12 April 2014.
  2. ↑ (4 November 2015). "Inoka Ranaweera sets record with first hat-trick" – Sri Lanka Mirror. Retrieved 6 November 2015.
  3. ↑ "Dialog Cricket Awards 2016: List of award winners". Cricket Machan. 1 December 2016.
  4. ↑ "Gunaratne wins big at SLC's annual awards". ESPN Cricinfo. Retrieved 1 November 2017.
  5. ↑ "Chamari Atapattu to lead 17-member Sri Lankan squad in ICC World Cup Qualifiers". Women's CricZone. Archived from the original on 21 September 2024. Retrieved 6 October 2021.
  6. ↑ "Sri Lanka Women's Squad for Commonwealth Games Qualifier 2022". Sri Lanka Cricket. Retrieved 6 January 2022.
  7. ↑ "Sri Lanka finalise squad for upcoming Commonwealth Games". International Cricket Council. Retrieved 19 July 2022.
  8. ↑ "Sri Lanka squad for the ICC Women's T20 World Cup 2024". Sri Lanka Cricket. Retrieved 3 October 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனோகா_ரணவீர&oldid=4553837" இலிருந்து மீள்விக்கப்பட்டது