இனி ஒரு விதி செய்வோம் (நூல்)
Jump to navigation
Jump to search
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஆஸ்திரேலியா:மித்ரா வெளியீடு
1 வது பதிப்பு ஆவணி 2000
ஈழத்தின் முன்னணி எழுத்தாளரான எஸ்.பொ.வின் இக்கட்டுரைத் தொகுதி ஈழ இலக்கிய வரலாற்றின் ஆவணமாகக் கருதலாம். வரலாற்று ரீதியாகத் தொகுக்கப்பட்டிருக்கும் இக்கட்டுரைகளில் விவாதத்துக்குரிய பல இலக்கியக் கொள்கைகள் அந்தந்தக் காலகட்டத்தில் எப்படி அர்த்தம் கொண்டனவாக இருந்தனவோ, அவ்வகையிலேயே பதியப்பெற்றுள்ளன.