இனிப்பு கேழ்வரகு கோசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இனிப்பு கேழ்வரகு தோசை தேவையான பொருட்கள் கேழ்வரகு மாவு -200 கிராம், கோதுமை மாவு -50 கிராம், பொடித்த வெல்லம் -10 கிராம், ஏலக்காய்த்துாள் -2 கிராம், உப்பு -2 கிராம் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டிகொள்ள வேண்டும்.பிறகு கேழ்வரகு மாவு,கோதுமை மாவு ,ஏலக்காய்த்துாள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்க வேண்டும்.அவற்றில் வெல்லம் கரைத்த நீரைவிட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துகொள்ள வேண்டும். தோசை கல்லில் எண்ணெய் இட்டு தோசை மாவை ஊற்றி கரண்டியால் வட்டவாகத் தேய்த்து வேகவைத்து எடுக்கவேண்டும்.

மேற்கோள்: http://southindianfoods.in/thinai-payasam-foxtail-millet-kheer-how-to-make-stepwise-pictures.html