இனவெழுத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இனவெழுத்துகள் என்பது ஒத்த தன்மையைக் கொண்ட எழுத்துக்களைக் குறிக்கும். இவை எழுத்துகளின் வடிவம், எழுத்துக்கள் பிறக்கும் இடம், எழுத்துக்களை ஒலிப்பதற்கான முயற்சி மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் அமையும்.[1]

உயிர் எழுத்துகளில் இனவெழுத்துகள்[தொகு]

  • உயிர் எழுத்துகளில் குறில் எழுத்துகள் நெடில் எழுத்துகளுக்கு இனமாக அமையும்.
குறில் நெடில்

மெய் எழுத்துகளில் இனவெழுத்துகள்[தொகு]

  • மெய் எழுத்துகளில் வல்லின எழுத்துகளுக்கு மெல்லின எழுத்துகளுக்கு இனமாக அமையும்.
வல்லினம் மெல்லினம் எடுத்துக்காட்டு
க் ங் தங்கம்
ச் ஞ் மஞ்சள்
ட் ண் வண்டி
த் ந் பந்து
ப் ம் பம்பரம்
ற் ன் நன்றி

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆசிரியர்கல்விப் பட்டயப் பயிற்சி வளநூல், முதலாம் ஆண்டு தமிழ்மொழி கற்பித்தல்,. தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பக். 10. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனவெழுத்துகள்&oldid=3107069" இருந்து மீள்விக்கப்பட்டது