இனம் குளத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இனம் குளத்தூர்
—  ஊராட்சி  —
இனம் குளத்தூர்
இருப்பிடம்: இனம் குளத்தூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°42′21″N 78°32′41″E / 10.705816°N 78.544693°E / 10.705816; 78.544693ஆள்கூற்று: 10°42′21″N 78°32′41″E / 10.705816°N 78.544693°E / 10.705816; 78.544693
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் K. ராஜாமணி இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

‘’’இனம் குளத்தூர்‘’’ (Inam Kulathur) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி. [4][5]


போக்குவரத்து வசதிகள்[தொகு]

இந்த ஊராட்சியில் பேருந்து நிலையமும் தொடருந்து நிலையமும் உள்ளன. இது 45ஆம் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.

கல்வி[தொகு]

இந்த ஊராட்சியில் துவக்கப்பள்ளியும் மேல்நிலைப்பள்ளியும் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 6 சனவரி 2015.
  5. "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. பார்த்த நாள் 6 சனவரி 2015.
  6. http://tnmaps.tn.nic.in/blks_info_t.php?dcode=15&blk_name=%27kzpfz;lk;%27&dcodenew=16&drdblknew=2
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனம்_குளத்தூர்&oldid=1782390" இருந்து மீள்விக்கப்பட்டது