இந்நேரம் (செய்தி இணையதளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்நேரம்.காம்
Inneram logo.jpg
24x7 செய்திகள்
வடிவம்ஊடகம், இணையத்தளம்
தலைமை ஆசிரியர்அழகப்பன்
புகைப்பட ஆசிரியர்ஜோதி
நிறுவியது2009
மொழிதமிழ்
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு
இணையத்தளம்http://www.inneram.com

இந்நேரம்.காம் தமிழகத்திலிருந்து வெளியாகும் ஒரு தமிழ்ச் செய்தித் தளம் ஆகும். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சர்வதேச அளவில் செய்தியாளர்களைக் கொண்டு இந்நேரம்.காம் பதிப்பிக்கப்படுகிறது. இதன் ஆசிரியர் அழகப்பன்.

சிறப்புகள்[தொகு]

  • பன்னாட்டுச் செய்தியாளர்களைக் கொண்ட இத்தளம் என்ற அடிப்படையில் செய்திகளை வழங்குகிறது.
  • இணையதளமானது முழுவதும் தமிழிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
  • அரசியல் தொடர்பான செய்திகளை நடுநிலையாக வெளியிடலை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
  • அதிக எண்ணிக்கையில் பயனர்களைக் கொண்ட தளமாகக் குறிப்பிடப்படுகிறது.
  • எளிய தமிழ்ச் சொல் பயன்பாடும், வாசகர் கருத்தறியும் வசதியும் கொண்டுள்ளது.

பகுதிகள்[தொகு]

பகுதி! பயன்கள்
குறுஞ்செய்திகள் செய்திகள்
கட்டுரைகள் அறிவியல்[1], நுட்பம்[2], மருத்துவம்[3], வாசகர் கட்டுரைகள்[4], வேலை வாய்ப்புச் செய்திகள்[5]
தொடர்கள் வணங்காமுடி பதில்கள்[6], மனம் மகிழுங்கள்[7], ரஸ்ஸலின் அலசல்[8], க்ராஃபிக்ஸ்[9]
தொகுப்புகள் திரட்டிகள்[10], கல்வி[11]
விமர்சனம் அரசியல்[8], சினிமா
செய்திமடல் இலவச மின்னஞ்சல்களில் செய்திகள்

பிற பகுதிகள்[தொகு]

  • அப்படிப் போடு!
  • ஓட்டுப் போட்டாச்சா?
  • எக்ஸ்சேஞ்ச் ரேட்
  • வேலை வாய்ப்புச் செய்திகள்
  • புகார்ப் பெட்டி
  • வாசகர் எண்ணம்
  • தகவல் பலகை -
  • மீடியா சர்க்கிள் -

References[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]