இந்தோ-சீன பறக்கும் அணில்
Appearance
இந்தோ-சீன பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Hylopetes
|
இனம்: | H. phayrei
|
இருசொற் பெயரீடு | |
Hylopetes phayrei (பிலித், 1859) |
இந்தோ-சீன பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.