இந்தோளகாமினி
கருவிகள்
செயல்கள்
பொது
அச்சு/ஏற்றுமதி
பிற திட்டங்களில்
தோற்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தோளகாமினி (Hindola Gamini) கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும்.[1] இது 28 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய அரிக்காம்போதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
உருப்படிகள்
[தொகு]- கீர்த்தனை: மனசுலோனிமா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "D Pattammal : List of Ragas". www.dpattammal.com. Retrieved 2025-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தோளகாமினி&oldid=4239987" இலிருந்து மீள்விக்கப்பட்டது