இந்தோர்-4 சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இந்தோர்-4 சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 207 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | மத்திய இந்தியா |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | இந்தோர் |
| மக்களவைத் தொகுதி | இந்தூர் |
| நிறுவப்பட்டது | 1967 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 16ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
| முன்னாள் உறுப்பினர் | இலட்சுமண் சிங் கௌர் 120 px |
இந்தோர்-4 சட்டமன்றத் தொகுதி (Indore-4 Assembly constituency) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது இந்தோர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 2008 | மாலினி இலக்சுமண்சிங் கௌர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 2013 | |||
| 2018 | |||
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | மாலினி இலக்சுமண்சிங் கௌர் | 118870 | 68.09 | ||
| காங்கிரசு | பி எல் இராசா மந்த்வானி | 49033 | 28.09 | ||
| வாக்கு வித்தியாசம் | 69837 | 40% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Indore-4". chanakyya.com. Retrieved 2026-03-27.
- ↑ "Indore-4 Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 30 March 2026.
- ↑ "2023 Assembly Election Result - Indore-4 Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-03-29.