இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் மாநகரங்களின் பட்டியல்
| ஒரு பகுதி |
| இந்தோனேசிய நிர்வாகப் பிரிவுகள் |
|---|
| நிலை 1 |
|
| நிலை 2 |
|
| நிலை 3 |
| (kecamatan, distrik, kapanewon, or kemantren) |
| நிலை 4 |
| (desa or kelurahan) |
| வேறு |

இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் மாநகரங்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of regencies and cities in Indonesia; இந்தோனேசியம்: Daftar kabupaten dan kota di Indonesia menurut provinsi; மலாய்: Senarai kabupaten dan kota di Indonesia) என்பது இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் நகரங்களைப் பட்டியலிடும் ஓர் அட்டவணையாகும்.
இந்தோனேசியாவில் இரண்டாம் நிலை நிர்வாகத் துணைப்பிரிவுகளாக பிராந்தியங்கள் மற்றும் மாநகரங்கள் (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota) உள்ளன. பிராந்தியங்கள் என்பது மாநிலங்களுக்கு (மாகாணங்கள்) கீழே அடுத்த படியாகவும், மாவட்டங்களுக்கு ஒரு படி மேலேயும் வருகின்றன.[1] பிராந்தியங்கள் ஏறக்குறைய அமெரிக்காவின் மாவட்டங்களுக்குச் (Counties) சமமானவை.[2]
சிறப்புத் தகுதி
[தொகு]எடுத்துக்காட்டாக, பாலி என்பது ஒரு மாகாணம்; அந்த மாகாணத்தின் புலேலெங் என்பது ஒரு மாவட்டம்; சிங்கராஜா என்பது புலேலெங் மாவட்டத்தில் ஒரு நகரம் ஆகும். பாலியின் தென்பசார் மாநகரத்திற்கு மட்டும் பிராந்தியம் எனும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டு உள்ளது. இதே போல யோக்யகர்த்தாவிற்கு பிராந்தியம் எனும் சிறப்புத் தகுதி வழங்கப்பட்டு உள்ளது.
பிராந்தியங்களும் மாநகரங்களும் அவற்றுக்கென சொந்த உள்ளூர் அரசாங்கத்தையும் (Local Government) சட்டமன்ற அமைப்பையும் (Legislative body) கொண்டுள்ளன. ஒரு பிராந்தியம், ஒரு நகரத்தை விடப் பெரிய கிராமப்புறப் பகுதியை உள்ளடக்கியது; ஆனால் பெரும்பாலும் பல்வேறு நகரங்களையும் உள்ளடக்கியது.
ஒரு மாநகரம் பொதுவாக வேளாண் அல்லாத பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும். ஒரு பிராந்தியம் பூபதி (Bupati) எனும் ஓர் ஆட்சியாளரால் தலைமை தாங்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு மாநகரம் வாலி கோத்தா (Wali Kota) எனும் ஒரு மேயரால் தலைமை தாங்கப்படுகிறது.
நிர்வாகப் பிரிவுகள்
[தொகு]இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[3]
- முதலாம் நிலை: மாகாணம் அல்லது புரோவின்ஸ்; (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi)
- இரண்டாம் நிலை : குறு மாநிலம்; பிராந்தியம்; அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota)
- மூன்றாம் நிலை : மாவட்டம் (ஆங்கிலம்: District இந்தோனேசியம்: Kecamatan, Distrik, Kapanewon, Kemantren)
- நான்காம் நிலை : கிராமம் அல்லது துணை மாவட்டம் (ஆங்கிலம்: Village/Subdistrict இந்தோனேசியம்: Desa / Kelurahan)[4]
இரண்டாம் நிலை
[தொகு]இந்தோனேசியாவின் இரண்டாம் நிலை நிர்வாக அமைப்பு என்பது குறு மாநிலம்; பிராந்தியம் அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota) என்று அழைக்கப்படுகின்றது. இந்த உட்பிரிவுகள் மாநில மட்டத்திற்கு கீழே உள்ள அரசாங்கத்தின் உள்ளூர் மட்டமாகும்.
இருப்பினும், பொதுப் பள்ளிகள் மற்றும் பொது நலன் வசதிகளை வழங்குதல் போன்ற செயல்பாடுகளில் அதிக உரிமையைப் பெற்றுள்ளன. இவை முன்பு மாவட்ட இரண்டாம் நிலை வட்டாரங்கள் (Daerah Tingkat II; Level II Region) என்று அழைக்கப்பட்டன.[5]
மாநில வாரியாக பிராந்தியங்கள்
[தொகு]சனவரி 2023 நிலவரப்படி, இந்தோனேசியாவில் 38 மாகாணங்கள்; 416 பிராந்தியங்கள், 98 மாநகரங்கள் உள்ளன .[6][7]
ஆங்கில மொழி இணைப்பு: (https://en.wikipedia.org/wiki/List_of_regencies_and_cities_in_Indonesia#Aceh)
வடக்கு சுமாத்திரா பிராந்தியங்கள்
[தொகு]மேற்கு சுமாத்திரா பிராந்தியங்கள்
[தொகு]| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | பாத்தாங் அரி பிராந்தியம் | Muara Bulian | 0.739 (High) |
| 2 | புங்கோ பிராந்தியம் | Muara Bungo | 0.751 (High) |
| 3 | தஞ்சோங் சாபுங் கிழக்கு பிராந்தியம் | Muara Sabak | 0.712 (High) |
| 4 | கெரிஞ்சி பிராந்தியம் | Siulak | 0.751 (High) |
| 5 | மெராங்கின் பிராந்தியம் | Bangko | 0.734 (High) |
| 6 | முவாரோ ஜாம்பி பிராந்தியம் | Sengeti | 0.738 (High) |
| 7 | சாரோலாங்கூன் பிராந்தியம் | Sarolangun | 0.747 (High) |
| 8 | தெபோ பிராந்தியம் | Muara Tebo | 0.734 (High) |
| 9 | தஞ்சோங் சாபுங் மேற்கு பிராந்தியம் | Kuala Tungkal | 0.730 (High) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | ஜாம்பி மாநகரம் | 0.823 (Very High) | |
| 2 | சுங்கை பெனோ | 0.788 (High) | |
தெற்கு சுமாத்திரா பிராந்தியங்கள்
[தொகு]பெங்குலு பிராந்தியங்கள்
[தொகு]லாம்புங் பிராந்தியங்கள்
[தொகு]- மாகாணம்: லாம்புங் மாகாணம்
- தலைநகரம்: பண்டார் லாம்புங்
| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | மத்திய லாம்புங் பிராந்தியம் | சுகி மலை | 0.748 (உயர்வு) |
| 2 | கிழக்கு லாம்புங் பிராந்தியம் | சுக்கடானா | 0.739 (உயர்வு) |
| 3 | மெசுஜி பிராந்தியம் | மெசுஜி | 0.694 (நடுநிலை) |
| 4 | வடக்கு லாம்புங் பிராந்தியம் | கோத்தாபூமி | 0.722 (உயர்வு) |
| 5 | பெசவாரான் பிராந்தியம் | கெடோங் தாத்தான் | 0.709 (உயர்வு) |
| 6 | பிரிங்சேவு பிராந்தியம் | பிரிங்சேவு | 0.747 (உயர்வு) |
| 7 | தெற்கு லாம்புங் பிராந்தியம் | காளியாண்டா | 0.731 (உயர்வு) |
| 8 | தாங்கமுஸ் பிராந்தியம் | கோத்தா அகோங் பூசாட் | 0.713 (உயர்வு) |
| 9 | துலாங் பாவாங் பிராந்தியம் | மெங்காலா | 0.731 (உயர்வு) |
| 10 | வே கானான் பிராந்தியம் | பிலம்பாங்கான் உம்பு | 0.719 (உயர்வு) |
| 11 | மேற்கு லாம்புங் பிராந்தியம் | லிவா | 0.731 (உயர்வு) |
| 12 | பெர்சிசிர் பாராட் பிராந்தியம் | குருயி நகரம் | 0.717 (உயர்வு) |
| 13 | மேற்கு துலாங் பவாங் பிராந்தியம் | பனராகன் ஜெயா | 0.706 (உயர்வு) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | பண்டார் லாம்புங் | 0.812 (மிக உயர்வு) | |
| 2 | லாம்புங் மெற்றோ | 0.812 (மிக உயர்வு) | |
இரியாவு தீவுகள் பிராந்தியங்கள்
[தொகு]பாங்கா பெலித்தோங் தீவுகள் பிராந்தியங்கள்
[தொகு]ஜகார்த்தா
[தொகு]மேற்கு சாவகம் பிராந்தியங்கள்
[தொகு]நடுச் சாவகம் பிராந்தியங்கள்
[தொகு]யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
[தொகு]கிழக்கு சாவகம் பிராந்தியங்கள்
[தொகு]பண்டென் பிராந்தியங்கள்
[தொகு]மேற்கு நுசா தெங்காரா பிராந்தியங்கள்
[தொகு]கிழக்கு நுசா தெங்காரா பிராந்தியங்கள்
[தொகு]கலிமந்தான்
[தொகு]மேற்கு கலிமந்தான் பிராந்தியங்கள்
[தொகு]| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | பெங்காயாங் பிராந்தியம் | பெங்காயாங் | 0.703 (உயர்வு) |
| 2 | காபுவாசு உலு பிராந்தியம் | புதுசிபாவ் | 0.685 (நடுநிலை) |
| 3 | வடக்கு காயோங் பிராந்தியம் | சுக்கடானா | 0.657 (நடுநிலை) |
| 4 | கெத்தாப்பாங் பிராந்தியம் | கெத்தாப்பாங் | 0.694 (நடுநிலை) |
| 5 | குபு ராயா பிராந்தியம் | சுங்கை ராயா | 0.702 (உயர்வு) |
| 6 | லன்டாக் பிராந்தியம் | நிகாபாங் | 0.690 (நடுநிலை) |
| 7 | மெலாவி பிராந்தியம் | நங்கா பினோ | 0.686 (நடுநிலை) |
| 8 | மெம்பாவா பிராந்தியம் | மெம்பாவா | 0.685 (நடுநிலை) |
| 9 | சம்பாஸ் பிராந்தியம் | சம்பாஸ் | 0.693 (நடுநிலை) |
| 10 | சங்காவ் பிராந்தியம் | சங்காவ் | 0.684 (நடுநிலை) |
| 11 | செகாடாவ் பிராந்தியம் | செகாடாவ் | 0.672 (நடுநிலை) |
| 12 | சிந்தாங் பிராந்தியம் | சிந்தாங் | 0.694 (நடுநிலை) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | பொந்தியானாக் | 0.815 (மிக உயர்வு) | |
| 2 | சிங்கவாங் | 0.738 (உயர்வு) | |
மத்திய கலிமந்தான் பிராந்தியங்கள்
[தொகு]| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | கிழக்கு பாரித்தோ பிராந்தியம் | தாமியாங் லாயாங் | 0.732 (உயர்வு) |
| 2 | கிழக்கு கோத்தாவாரிங்கின் பிராந்தியம் | சம்பிட் | 0.726 (உயர்வு) |
| 3 | குனோங் மாஸ் பிராந்தியம் | கோலா குருண் | 0.727 (உயர்வு) |
| 4 | காப்புவாஸ் பிராந்தியம் | கோலா காப்புவாஸ் | 0.713 (உயர்வு) |
| 5 | கத்திங்கான் பிராந்தியம் | காசோங்கான் | 0.707 (உயர்வு) |
| 6 | இலாமான்டாவ் பிராந்தியம் | நங்கா புலிக் | 0.722 (உயர்வு) |
| 7 | மூரிங் ராயா பிராந்தியம் | புருக் சாகு | 0.700 (உயர்வு) |
| 8 | வடக்கு பாரித்தோ பிராந்தியம் | முவாரா தேவே | 0.723 (உயர்வு) |
| 9 | புலாங் பிசாவ் பிராந்தியம் | புலாங் பிசாவ் | 0.702 (உயர்வு) |
| 10 | சுக்கமாரா பிராந்தியம் | சுக்கமாரா | 0.698 (நடுநிலை) |
| 11 | செருயுவான் பிராந்தியம் | கோலா பெம்புவாங் | 0.690 (நடுநிலை) |
| 12 | தெற்கு பாரித்தோ பிராந்தியம் | புந்தோக் | 0.723 (உயர்வு) |
| 13 | மேற்கு கோத்தாவாரிங்கின் பிராந்தியம் | பங்காலான் புன் | 0.744 (உயர்வு) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | பாலாங்காராயா | 0.822 (மிக உயர்வு) | |
தெற்கு கலிமந்தான் பிராந்தியங்கள்
[தொகு]| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | பாலங்கான் பிராந்தியம் | பாரிங்கின் | 0.713 (உயர்வு) |
| 2 | பஞ்சார் பிராந்தியம் | மார்த்தாபுரா | 0.718 (உயர்வு) |
| 3 | பாரித்தோ கோலா பிராந்தியம் | மாராபகான் | 0.688 (நடுநிலை) |
| 4 | மத்திய உலு சுங்கை பிராந்தியம் | பாராபாய் | 0.706 (உயர்வு) |
| 5 | கோத்தாபாரு பிராந்தியம் | கோத்தாபாரு | 0.706 (உயர்வு) |
| 6 | வடக்கு உலு சுங்கை பிராந்தியம் | அமுந்தாய் | 0.682 (நடுநிலை) |
| 7 | தெற்கு உலு சுங்கை பிராந்தியம் | கன்டாங்கான் | 0.712 (உயர்வு) |
| 8 | தாபலோங் பிராந்தியம் | தஞ்சோங் தாபலோங் | 0.744 (உயர்வு) |
| 9 | தானா லாவுட் பிராந்தியம் | பெலாய்காரி | 0.714 (உயர்வு) |
| 10 | தானா பும்பூ பிராந்தியம் | பத்துலிச்சின் | 0.729 (உயர்வு) |
| 11 | தாப்பின் பிராந்தியம் | ரந்தாவ், இந்தோனேசியா | 0.725 (உயர்வு) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | பஞ்சார்பாரு | 0.805 (மிக உயர்வு) | |
| 2 | பஞ்சார்மாசின் | 0.790 (உயர்வு) | |
கிழக்கு கலிமந்தான் பிராந்தியங்கள்
[தொகு]| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | பெராவ் பிராந்தியம் | தஞ்சோங் ரெடிப் | 0.766 (உயர்வு) |
| 2 | கிழக்கு கூத்தாய் பிராந்தியம் | சங்காத்தா | 0.755 (உயர்வு) |
| 3 | கூத்தாய் கீர்த்தநகர பிராந்தியம் | தெங்காரோங் | 0.759 (உயர்வு) |
| 4 | மகாகாம் உலு பிராந்தியம் | உஜோ பிலாங் | 0.703 (உயர்வு) |
| 5 | பாசேர் பிராந்தியம் | தானா பாசேர் | 0.747 (உயர்வு) |
| 6 | வடக்கு பெனாசாம் பாசேர் பிராந்தியம் | பெனாசாம் | 0.739 (உயர்வு) |
| 7 | மேற்கு கூத்தாய் பிராந்தியம் | செண்டாவார் | 0.745 (உயர்வு) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | பாலிக்பாப்பான் | 0.822 (மிக உயர்வு) | |
| 2 | பொந்தாங் | 0.824 (மிக உயர்வு) | |
| 3 | சமாரிண்டா | 0.828 (மிக உயர்வு) | |
வடக்கு கலிமந்தான் பிராந்தியங்கள்
[தொகு]| # | பிராந்தியம் | தலைநகரம் | மமேசு (2024)[8] |
|---|---|---|---|
| 1 | புலுங்கான் பிராந்தியம் | தஞ்சோங் செலோர் | 0.733 (உயர்வு) |
| 2 | மலினாவ் பிராந்தியம் | மலினாவ் | 0.739 (உயர்வு) |
| 3 | நுனுக்கான் பிராந்தியம் | நுனுக்கான் | 0.685 (நடுநிலை) |
| 4 | தானா திடோங் பிராந்தியம் | திடோங் பாலே | 0.700 (உயர்வு) |
| # | மாநகரம் | மமேசு (2024)[8] | |
| 1 | தாராக்கான் | 0.779 (உயர்வு) | |
சுலாவெசி
[தொகு]வடக்கு சுலாவெசி பிராந்தியங்கள்
[தொகு]மத்திய சுலாவெசி பிராந்தியங்கள்
[தொகு]தெற்கு சுலாவெசி பிராந்தியங்கள்
[தொகு]தென்கிழக்கு சுலாவெசி பிராந்தியங்கள்
[தொகு]கோரோன்டலோ பிராந்தியங்கள்
[தொகு]மேற்கு சுலாவெசி பிராந்தியங்கள்
[தொகு]மலுக்கு தீவுகள்
[தொகு]மலுக்கு பிராந்தியங்கள்
[தொகு]வடக்கு மலுக்கு பிராந்தியங்கள்
[தொகு]மேற்கு நியூ கினி
[தொகு]பப்புவா பிராந்தியங்கள்
[தொகு]மேற்கு பாப்புவா பிராந்தியங்கள்
[தொகு]தெற்கு பப்புவா பிராந்தியங்கள்
[தொகு]மத்திய பப்புவா பிராந்தியங்கள்
[தொகு]பப்புவா மலைகள் பிராந்தியங்கள்
[தொகு]தென்மேற்கு பப்புவா பிராந்தியங்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]- இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்
- இந்தோனேசியா குடியரசின் பிரதிநிதிகள் சபை
- இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Indonesia – The World Factbook, Central Intelligence Agency, 2013
- ↑ Turner, Mark; Owen Podger; Maria S. Sumardjono; Wayan K. Tirthayasa (2003). Decentralisation in Indonesia: redesigning the state. Australian National University. Asia Pacific School of Economics and Government. ISBN 0-7315-3697-5.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 23 Tahun 2014 tentang Pemerintah Daerah". Law இல. 23 of 2014. House of Representatives.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 32 Tahun 2004 tentang Pemerintah Daerah". Law இல. 32 of 2004. House of Representatives.
- ↑ "Indonesia Regencies". www.statoids.com. 2012-12-31. Retrieved 2023-01-24.
- ↑ Kode Pos Indonesia
- ↑ "Profil Daerah (Regional profiles)". Indonesian Ministry of Interior.
- ↑ 8.00 8.01 8.02 8.03 8.04 8.05 8.06 8.07 8.08 8.09 8.10 8.11 8.12 8.13 8.14 8.15 Setiawan, I Nyoman; Kristiani, Synthia Natalia; Nurarifin; Delyana, Syukriyah; Setyawati, Nia; Arsyi, Farhan Anshari (16 May 2023). Winardi, Wisnu; Karyono, Yoyo; Mutijo; Santoso, Dimas Hari (eds.). Indeks Pembangunan Manusia 2022. Statistics Indonesia. ISSN 2086-2369. Retrieved 18 January 2024.
வெளி இணைப்புகள்
[தொகு]வார்ப்புரு:இந்தோனேசியாவின் பிராந்தியங்கள் மற்றும் நகரங்களின் பட்டியல்