இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Indonasian Tamil Sangam.jpg

இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் 2011 ம் ஆண்டு ஆகத்து மாதம் இந்தோனேசியத் தலைநகர் சகார்த்தாவில் உசுமர் இசுமாயில் அரங்கில் தொடங்கப்பட்டது. இத் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி ஆகும். இதன் தற்போதைய தலைவர் சந்திரசேகரன் ஆவார்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்தோனேசிய தமிழ்ச் சங்க துவக்க விழா

வெளி இணைப்புகள்[தொகு]