இந்தூர் லால்பாக் அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்தூர் லால்பாக் அரண்மனை
இந்தூர் லால்பாக் அரண்மனையின் பிரதான நுழைவாயில்

இந்தூர் லால்பாக் அரண்மனை (Lalbagh Palace) இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. இது ஓல்கர் வம்சத்து மகாராசாவின் தங்குமிடம் ஆகும்.

அரண்மனையின் கட்டுமானம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1926 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. கட்டிடம் இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. [1] இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் இந்தூர் லால்பாக் அரண்மனையை ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்துள்ளது. [2]

உலக நினைவுச்சின்ன நிதியம் இந்த அரண்மனையை புதுப்பிக்க நிதி வழங்குகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.wmf.org/project/lal-bagh-palace
  2. https://asi.nic.in/protected-monuments-in-madhya-pradesh/
  3. https://www.wmf.org/project/lal-bagh-palace