இந்து ராஜ் மலைகள்
தோற்றம்
| இந்து ராஜ் மலைகள் | |
|---|---|
கோயா சோம் கொடுமுடி | |
| உயர்ந்த புள்ளி | |
| உச்சி | கோயா சோம் கொடுமுடி |
| உயரம் | 6,872 m (22,546 அடி) |
| பெயரிடுதல் | |
| தாயகப் பெயர் | سلسلہ کوہ ہندو راج (உருது) |
| புவியியல் | |
| மாநிலம் | கைபர் பக்துன்வா மாகாணம் & வடக்கு நிலங்கள் (பாக்கித்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்) |
| தொடர் ஆள்கூறு | 36°19′42″N 72°59′55″E / 36.328403°N 72.998657°E |
இந்து ராஜ் (Hindu Raj) (மொழிபெயர்ப்பு:சமசுகிருதம்:இந்து ஆட்சி), பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் அமைந்த மலைத்தொடர் ஆகும். இந்து ராஜ் மலைகள் இந்து குஷ் மலைத்தொடருக்கும், காரகோரம் மலைத்தொடருக்கும் இடையே அமைந்துள்ளது.[1] இதன் கொடுமுடிகளின் உயரம் 5000 மீட்டர் முதல் 6000 மீட்டர் ஆக உள்ளது.[2]இதன் மிக உயர்ந்த கொடுமுடியான கோயா சோம் உயரம் 6,872 m (22,546 ft) ஆகும்.[2]
புவியியல்
[தொகு]இந்து ராஜ் மலைகள் கைபர் பக்துன்வா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்திற்கும், பாகிஸ்தன் ஆக்கிரமிப்பு வடக்கு நிலங்களுக்கு இடையில்[3]அமைந்துள்ளது. இதன் தெற்கில் பாமிர் மலைகள், கிழக்கே இந்து குஷ் மலைத்தொடர் அமைந்துள்ளது. [2]இதன் கொடுமுடி சுமார் 22,500 அடி உயரத்தில் உள்ளது[4]இந்து ராஜ் மலைகள் இந்து குஷ் மலைத்தொடருக்கு இணையாகச் செல்கிறது.[5]
இந்து ராஜ் மலைகளின் கொடுமுடிகள்
[தொகு][edit]
| கொடுமுடி | உயரம் (மீட்டர்) | ஆயத்தொலைவுகள் | முதலில் ஏறிய ஆண்டு | |
|---|---|---|---|---|
| கோயா சோம் (பைன்ந்தா பராக்) | 6,889 | 35°56′51″N 75°45′12″E | 1,891 | 1968; 2019 (மேற்கு) [6][7] |
| புனி சோம் | 6,551 | 36° 9′ 15″ N, 72° 19′ 39″ E | 1957 | |
| காமுபார் சோம் [8] | 6,518 | 36° 35′ 24″ N, 73° 20′ 30″ E | 2,133 | 1973[9][10] |
| குல் லஸ்ட் சோம் | 6,657 | 36° 21′ 10.8″ N, 71° 44′ 2.4″ E | 1975 | |
| தூய் I[11] | 6,662 | 36° 43' 33'' N, 73° 10' 24'' E | 1975[12][13] | |
| தூய் II[14] | 6,523 | 36° 42' 0'' N, 73° 3' 54'' E | 1978[15] | |
| காமுபார் V | 6,400 | 2023[16] | ||
| ஷாகான் டோக்[17] | 6,320 | 36° 26' N, 72° 52' E | 1988[18] | |
| சைந்தர் சிஷ் | 6,273 | 1968[9][3] | ||
| காமூஸ் சோம் I | 6,244 | 1975[19][20] | ||
| கர்க்கா | 6,222 | 36° 43′ 45″ N, 73° 53′ 25″ E | 2007[21] | |
| காமூஸ் சோம் II | 6,180 | 2000[22] | ||
| சிகார் சோம் | 6,110 | 1968[23] | ||
| தஸ்பார் சோம் | 6,072 | 1968[9] | ||
| சோத்தர் சோம் | 6,058 | 2007[9][24] | ||
| காமூஸ் வடக்கு | 6,048 | |||
| சாயாஷ் [25] | 6,026 | 36° 39' N, 72° 50' E | 1993[26] | |
| உத்தீன் சோம் | 6,010 | 2000[27] | ||
| மத்காஷ் | 6,000 | 1975[28] | ||
| கச்சியான்ட் | 5,990 | 36°37'0.25"N, 73°14'35.40"E | 2018[29] | |
| ஷாகான் டோக் III | 5,893 | 1986[18] | ||
| கச்சே பிராங்சா | 5,560 | 2001[30] | ||
| கோனோபோரா | 5,500 | 2001[30] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Himalayan Journal, Volumes 34-35 (in English). Oxford University Press. 1974. p. 109.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 3 Singh, Vijay P.; Singh, Pratap; Haritashya, Umesh K. (1 July 2011). Encyclopedia of Snow, Ice and Glaciers (in English). Springer Science & Business Media. p. 514. ISBN 978-90-481-2641-5.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - 1 2 "The HJ/31/40 THE EXPLORATION OF THE HINDU RAJ". The HJ/31/40 THE EXPLORATION OF THE HINDU RAJ (in ஆங்கிலம்). Retrieved 2024-07-23.
- ↑ Simner, Mark (20 January 2017). Pathan Rising: Jihad on the North West Frontier of India 1897-1898 (in English). Fonthill Media.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Cavendish, Marshall (2006). World and Its Peoples (in English). Marshall Cavendish. p. 292. ISBN 978-0-7614-7571-2.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ "Koyo Zom West Face first ascent by Tom Livingstone and Ally Swinton". PlanetMountain.com. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - The Great Game: A Difficult New Route up Koyo Zom, 51 Years After the First Ascent". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "Ghamubar Zom - Peakbagger.com". www.peakbagger.com. Retrieved 2024-07-23.
- 1 2 3 4 Griffin, Lindsay (2008-01-07). "French Climb Three New Peaks in the Hindu Raj". Alpinist (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Gamugal, Hindu Raj". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "Thui I - Peakbagger.com". www.peakbagger.com. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Thui Group, Hindu Raj". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ Benavides, Angela (2024-07-18). "Japanese to Attempt Unclimbed North Face in Pakistan » Explorersweb". Explorersweb. Retrieved 2024-07-23.
- ↑ "Thui II - Peakbagger.com". www.peakbagger.com. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Thui II, Hindu Raj". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ Annapurna, Kris (2023-09-23). "Japanese Trio Make First Ascent of 6,400m Ghamubar Zom V » Explorersweb". Explorersweb. Retrieved 2024-07-23.
- ↑ "Shah Dok - Peakbagger.com". www.peakbagger.com. Retrieved 2024-07-23.
- 1 2 "AAC Publications - Asia, Pakistan, Shahan Dok, Central Hindu Raj". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Garmush, Hindu Raj". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "Garmush 6244m". PlanetMountain.com. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Hindu Raj, Karka and Six Other Peaks in and near the Chhantir Valley". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Darchan and Garmush I and II: New Routes and Ski Descents". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Akher Chioh and Kotgaz Zom". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Chotar Zom (Dasbar Zom, 6,058m), South Pillar; Nashran (5,200m), Northeast Ridge; Pois Chhish (4,400m)". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "Shayaz - Peakbagger.com". www.peakbagger.com. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Shayaz, Eastern Hindu Kush". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Hindu Raj, Uddin Zom, First Ascent". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "AAC Publications - Asia, Pakistan, Matkash, Hindu Raj". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.
- ↑ "Kachqiant climbed in Pakistan's Hindu Raj by Danny Schoch and Bas Visscher". PlanetMountain.com. Retrieved 2024-07-23.
- 1 2 "AAC Publications - Asia, Pakistan, Karakoram, Sub-6000m Peaks (Karakoram and Hindu Raj), Attempts and Ascents of New Routes". publications.americanalpineclub.org. Retrieved 2024-07-23.