இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புஸ்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புஸ்தகம் என்பது வெ. ப. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட ஒரு கால்நடை மருத்துவ நூல் ஆகும். கால்நடை மருத்துவத்தில் தமிழில் வெளிவந்த முன்னோடி நூல்களில் இதுவும் ஒன்று. இந்த நூல் 10 அதிகாரங்களைக் கொண்டுள்ளது. 238 பக்கங்கங்களைக் கொண்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இராம. சுந்தரம். (2009). தமிழ் வளர்க்கும் அறிவியல். சென்னை: நியூ செஞ்சரி புக் கவுசு.