இந்து தீவிரவாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்து தீவிரவாதம் என்பது அரசியல் நோக்கங்களை அடைவதற்காக மதத்தின் பெயரால் இந்துக்களால் செய்யப்படும் தீவிரவாதச் செயல்கள் ஆகும். இந்துத் தீவிரவாதக் குழுக்கள் குண்டுவெடிப்புகள், இனக்கலவரங்கள் போன்ற தீவிரவாத செயல்களை நடத்தி வருகின்றனர்.[சான்று தேவை] இதனை காவித் தீவிரவாதம் (Saffron terror) எனவும் அழைப்பர். இந்து தேசியவாத்தினால் தூண்டப்பட்ட வன்முறைகள் பொதுவாக ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் போன்ற இந்து தேசியவாத நிறுவன அங்கத்தவர்களால் இவை முன்னெடுக்கப்படுகின்றது.[1][2][3] இந்து தேசியவாத நிறுவனங்களினால் காவி நிறம் அடையாளமாகப் பயன்படுத்தப்படுவதால் காவித் தீவிரவாதம் என்ற பதம் அமையப்பெற்றது.[4][5][6][7]

தாக்குதல்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்து_தீவிரவாதம்&oldid=2738427" இருந்து மீள்விக்கப்பட்டது