இந்து தத்துவ தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இலங்கைத் தமிழ் நூல்கள்
Alte Buecher.JPG
முதன்மைப் பகுப்புகள்

முதன்மைப் பகுப்புகள் (வகுப்புப் பிரிவு)

சிறப்புப் பகுப்பு

செய்யுள்கள் · அகரமுதலி
கலைச்சொல் அகரமுதலி

பொதுப் பிரிவு

பொது அறிவு · கணனியியல்
நூலியல் · நூலகவியல் · பொது

மெய்யியல் துறை

தத்துவம் · உளவியல் · ஒழுக்கம்
இந்து தத்துவம்  · அழகியல்
சோதிடம், வானசாஸ்திரம்

சமயங்கள்

பொது · பௌத்தம் ·  · இந்து
கிறித்தவம் · இசுலாம்

சமூக அறிவியல்

சமூகம் · பெண்ணியம் · அரசறிவியல்
பொருளியல் · சட்டவியல் · கல்வியியல்
பாட உசாத்துணை · வர்த்தகம்
நாட்டாரியல் · கிராமியம் · பொது

மொழியியல்

தமிழ் · சிங்களம் · ஆங்கிலம் · பொது

தூய அறிவியல்

விஞ்ஞானம் · இரசாயனவியல் · கணிதம் · வானியல் · பொது

பயன்பாட்டு அறிவியல்

தொழில் நுட்பம் · பொதுச் சுகாதாரம்
மருத்துவம் · முகாமைத்துவம் · கணக்கியல் · யோகக்கலை · இல்லப்பொருளியல்

கலைகள், நுண்கலைகள்

பொதுக்கலை · இசை
அரங்கியல்  · திரைப்படம் · விளையாட்டு  · பொது

இலக்கியங்கள்

சிங்களம் · தமிழ்  · பிறமொழி · கவிதை · நாடகம்  · காவியம் · சிறுகதை · புதினங்கள் · திறனாய்வு, கட்டுரை · பலவினத்தொகுப்பு
19ம் நூற்றாண்டு · சிறுவர் பாடல் · சிறுவர் நாடகம்  · சிறுவர் சிறுகதை  · சிறுவர் - பொது · புலம்பெயர் கதை · புலம்பெயர் கவிதை  · புலம்பெயர் பல்துறை  · புலம்பெயர் புதினம்  · பொது

பொதுப்புவியியல்

புவியியல், பிரயாண நூல்கள்

வாழ்க்கை வரலாறு

துறைசாரா வாழ்க்கை வரலாறு  · ஊடகம் · சமயம் · போராளி  · அரசியல் · பிரமுகர்  · கலைஞர்  · இலக்கிய அறிஞர்
ஆசியா  · இலங்கைத் தமிழர் · இலங்கை · இனஉறவு  · பொது  · இனப்பிரச்சினை  · இலங்கை பற்றி பன்னாட்டவர்

தொகு

இலங்கையில் எழுதப்பட்ட இந்து தத்துவ நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் 1981 - 1990[தொகு]

ஆண்டு 1984[தொகு]

  • இறைபணி நிற்றல் - நா. செல்லப்பா. 1வது பதிப்பு: ஏப்ரல் 1984

ஆண்டு 1986[தொகு]

  • சைவ சித்தாந்தத்தில் மாயை உண்மை - மு. கந்தையா. கோலாலம்பூர்: இரண்டாம் அனைத்துலகச் சைவசித்தாந்தக் கருத்தரங்கு, 1வது பதிப்பு: 1986

ஆண்டு 1990[தொகு]

  • சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும் - தனபாக்கியம் குணபால சிங்கம்.: மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 2004, 1வது பதிப்பு: 1990

ஆண்டுகள் 1991 - 2000[தொகு]

ஆண்டு 1995[தொகு]

  • திருமந்திரமும் சிவஞானபோதமும்: ஓர் ஒப்புநோக்கு ஆய்வு - நா. செல்லப்பா. மணிமேகலைப் பிரசுரம், 2வது பதிப்பு: 1997, 1வது பதிப்பு: 1995

ஆண்டு 1996[தொகு]

  • அமிர்தவர்ஸம் - சுவாமி கெங்காதரானந்தா (மூலம்), தா. சியாமளாதேவி (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: சிவயோக சமாஜம், 1வது பதிப்பு: ஜுன் 1996

ஆண்டு 1999[தொகு]

  • யூனியர் சீனியர் - பண்டிதர் கே.என்.நவரத்தினம், 1வது பதிப்பு: டிசம்பர் 1999. காந்தளகம்

ஆண்டுகள் 2001 - 2010[தொகு]

ஆண்டு 2002[தொகு]

  • பகவத் கீதை: தமிழில் பாடல்களும் சொல் விளக்கங்களும் - க. ராசரெத்தினம், மணிமேகலைப் பிரசுரம், 1வது பதிப்பு: 2002.

ஆண்டு 2006[தொகு]

  • திருமந்திரத்தில் வாழ்வியல் - ஆ. நடராசா. 1வது பதிப்பு: ஓகஸ்ட் 2006. ISBN 955-99808-0-7
  • பழந்தமிழ் மக்களின் ஆன்மீகம் - வேல்மாறன், (இயற்பெயர்: பிரான்சீஸ் ஆனந்தராயர்). சவேரியார் குருத்துவக் கல்லூரி, 1வது பதிப்பு: ஜுன் 2006

ஆண்டு 2007[தொகு]

  • அருள் அமுதம்: ஆன்மீகச் சொற்பொழிவுகள் - சதாசிவம் விஜயரத்தினம். 1வது பதிப்பு: செப்டெம்பர் 2007
  • பின்பற்றப்பட வேண்டிய சைவ சமய தத்துவங்கள் - தனபாக்கியம் குணபாலசிங்கம். குமரன் பதிப்பகம், 1வது பதிப்பு: 2007

ஆண்டு அறியப்படாதவை[தொகு]

  • இந்து நாகரிகம் - சாந்தையூரான் (இயற்பெயர்: பொன். சக்திவேல்). பிரைட் புக் சென்டர், ISBN 955-9387-154
  • சிவதத்துவ நிலையில் திருவருட்பயனில் கடவுளுடன் வாழ்ந்தவர்களின் வாய்மொழி - க. சிவசுப்பிரமணியம்.

உசாத்துணை[தொகு]