உள்ளடக்கத்துக்குச் செல்

இந்து சமயம் பற்றிய விமர்சனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்து சமயம் பற்றிய விமர்சனம் என்பது இந்து மதத்தின் வரலாற்று மற்றும் தற்போதைய அம்சங்களுக்கு பற்றி, குறிப்பாக உடன்கட்டை ஏறல் மற்றும் சாதி அமைப்பு ஆகிவை தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.

சில ஆரம்பகால பிராமண நூல்கள் பற்றிய விமர்சனங்கள், குறிப்பாக வேதங்கள் மற்றும் தர்மசாத்திரங்கள் தொடர்பான விமர்சனங்கள் பௌத்த, சைனம் சமயங்கள் உட்பட சமண மரபுகளிலிருந்து வந்தவையாகும். சமண அறிஞர்கள் பிராமண தத்துவத்தை 'மதவிரோதமாக' கருதினர். குறிப்பாக சமணர்கள் வேதங்களின் தெய்வீக தன்மையை மறுத்தும் பிராமண தத்துவத்தின் மையமான பலி செலுத்தும் சடங்குகளையும் எதிர்த்தனர்.[1]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

மூலங்கள்

[தொகு]
  • Dehejia, Vidya (1994), "Comment: A Broader Landscape", in Hawley, John Stratton (ed.), Sati, the Blessing and the Curse, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-507774-2
  • Sharma, Arvind (2001). Sati: Historical and Phenomenological Essays. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0464-7.
  • Yang, Anand A. (2008). "Whose Sati? Widow-Burning in early Nineteenth Century India". In Sarkar, Sumit; Sarkar, Tanika (eds.). Women and Social Reform in Modern India: A Reader. Bloomington, Indiana: Indiana University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-35269-9.

வெளி இணைப்புகள்

[தொகு]