உள்ளடக்கத்துக்குச் செல்

இந்துஸ்தான் பெட்ரோலியம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
View of Mumbai refinery from Bombay Harbor
மும்பை துறைமுகத்திலிருது இந்துஸ்தான் பெட்ரோலியம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் காட்சி

இந்துஸ்தான் பெட்ரோலியம் மும்பை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ('HPCL Mumbai refinery), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத் தலைநகரான மும்பையின் தெற்கில், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தால் 1974ஆம் ஆண்டில் 321 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பாறைநெய் தூய்விப்பாலை ஆகும். இவ்வாலை தற்போது ஆண்டிற்கு 9.5 மில்லியன் டன் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், திரவ பெட்ரோலிய வாயு, நெய்தை, கற்கரி, எரிநெய், நேப்தா, அசுபால்ட்டு, கந்தகம், வானூர்தி எரிபொருள், எரிநெய் (fuel oil), மசகுநெய் (Lubricant Oil) செயற்கை உரங்கள் தார், மெழுகு, மற்றும் நெகிழி தயாரிக்க தேவையான பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது[1][2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "About Us".
  2. "Fitch Affirms Hindustan Petroleum at 'BBB-'".