இந்துஸ்தான் பெட்ரோலியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்துஸ்தான் பெட்ரோலியம்
வகைபொதுத்துறை நிறுவனம் (முபச500104‎‎ )
நிறுவுகை1974
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
முக்கிய நபர்கள்எஸ் ராய் சௌத்ரி
(தலைவர் & மேலாண் இயக்குநர்)
தொழில்துறைஎண்ணெய் மற்றும் எரிவாயு
உற்பத்திகள்எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், மசகு எண்ணெய், பெட்ரோலிய வேதிப்பொருட்கள்
வருமானம் US$ 28.59 பில்லியன் (2011)[1]
நிகர வருமானம் US$ 0373 மில்லியன் (2011)[1]
மொத்தச் சொத்துகள் US$ 15.58 பில்லியன் (2011)[1]
மொத்த பங்குத்தொகை US$ 02.97 பில்லியன் (2011)[1]
பணியாளர்11,250 (2011)[1]
இணையத்தளம்www.hindustanpetroleum.com

இந்துஸ்தான் பெட்ரோலியம் (BSE: 500104, NSE: HINDPETRO) இந்திய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம். இதன் தலைமையகம் மும்பை, இந்தியாவில் அமைந்துள்ளது. இந்திய ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் 336வது இடத்தில் உள்ளது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் நவ ரத்னா மதிப்பைப் பெற்ற பெரிய நிறுவனம் ஆகும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "2010 Hindustan Petroleum Form 10-K". பார்த்த நாள் October 7, 2011.