இந்துஸ்தான் கான்டெசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hindustan Contessa
File:
1990களின் ஹிந்துஸ்தான் கான்டெசா டீசல் (உள்ளூரில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்ப்பர்கள் கொண்ட மாதிரி)
உற்பத்தியாளர்இந்துஸ்தான் மோட்டர்ஸ்
உற்பத்தி1984–2002
வகுப்புசொகுசு மகிழுந்து
உடல் வடிவம்4-கதவுகள்
திட்ட அமைப்புFR layout
இயந்திரம்1.5 L BMC B-Series OHV I4
1.8 L 4ZB1 I4
2.0 L 4FC1 diesel I4
2.0 L 4FC1-T turbodiesel I4
செலுத்தும் சாதனம்4-speed manual (BMC)
5-speed manual (Isuzu)
சில்லு அடிப்பாகம்2,667 mm (105.0 அங்)
நீளம்4,591 mm (180.7 அங்)
அகலம்1,699 mm (66.9 அங்)
உயரம்1,432 mm (56.4 அங்)
குறட்டுக்கல் எடை1,200 kg (2,600 lb)
RelatedVauxhall VX Series

ஹிந்துஸ்தான் கான்டெசா (Hindustan Contessa) என்பது இந்தியாவின் இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்தால் 1984 முதல் 2002 வரை தயாரிக்கப்பட்ட ஒரு மகிழுந்து ஆகும்.[1] இது 1976 முதல் 1978 வரை வாக்ஸால் விஎக்ஸ் மாடல் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதன் வளர்ச்சியாக வாக்ஸால் விக்டர் எஃஇ மாடல் தயாரிக்கப்பட்டது. 1983 இல் இது அறிமுகப்படுத்தப்பட்டபோது சந்தையில் இருந்த இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு சில சொகுசு மாடல் மகிழுந்துகளில் இது ஒன்றாகும். அதன் சில உள்ளூர் போட்டி மகிழுந்துகளில் குறுகியகாலமே இருந்த ஸ்டாண்டர்டு 2000 , இது ரோவர் எஸ்டி1 மற்றும் பிரீமியர் 118 என்இ மகிழுந்து ஃபியட் 124 ஐ அடிப்படையாக கொண்டது. இது அரசு அதிகாரிகள் மத்தியில் மிகவும் பிரபலமான மகிழுந்தாக இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 21 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துஸ்தான்_கான்டெசா&oldid=3576624" இலிருந்து மீள்விக்கப்பட்டது