இந்துமதி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்துமதி 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் நிர்மலன் தாஸ் ஆவார். இது கலை, இலக்கியம், அரசியல் கருத்துகளை பல்சுவையாக கட்டுரை, சிறுகதை, கவிதை, துணுக்குகளின் வழி வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துமதி_(இதழ்)&oldid=1521633" இருந்து மீள்விக்கப்பட்டது