உள்ளடக்கத்துக்குச் செல்

இந்துமதி பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்துமதி பட்டாச்சார்யா
Indumati Bhattacharya
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1984–1989
முன்னையவர்உரூப்சந்து பால்
பின்னவர்உரூப்சந்து பால்
தொகுதிஊக்ளி, மேற்கு வங்காளம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1918-07-02)2 சூலை 1918
ஊக்ளி மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு20 ஏப்ரல் 1990(1990-04-20) (அகவை 71)
சந்தன்நகர், மேற்கு வங்களம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்உமாநாத்து பட்டாச்சார்யா
பிள்ளைகள்1 மகன்
மூலம்: [1]

இந்துமதி பட்டாச்சார்யா (Indumati Bhattacharya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1918 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1984 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தின் ஊக்ளி தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] இந்துமதி பட்டாச்சார்யா ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேற்கு வங்காளத்தின் சந்தர்நகரில் தனது 71 ஆவது வயதில் இறந்தார்.[4] 1984 ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இந்துமதி பட்டாச்சார்யா இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பாலை 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Singur divides Hooghly voters along industry and agriculture lines". Rohit Khanna. The Financial Express. 21 April 2009. Retrieved 21 October 2015.
  2. "Partywise Comparison since 1977 Hooghly Parliamentary Constituency". Election Commission of India. Retrieved 21 October 2015.
  3. "Eighth Lok Sabha Women Members". மக்களவை (இந்தியா). Archived from the original on 22 November 2014. Retrieved 21 October 2015.
  4. Lok Sabha Debates 1990, pg. 1

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துமதி_பட்டாச்சார்யா&oldid=4349932" இலிருந்து மீள்விக்கப்பட்டது