இந்துபாலா சுகாதியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Indubala Sukhadia.jpg

இந்துபாலா சுகாதியா (  2 ஜூலை 1921 முதல் – 8 மே 1999 வரை) என்பவர் ராஜஸ்தான் மாநில அரசியல்வாதி அவார் . இவர்  மறைந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் மோகன் லால் சுகாதியா சுகாதியா வின் மனைவி ஆவார்.[1] இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் உதயப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து   பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1999 ஆம் வருடம் மே மாதம் 9 ம் தேதி மாரடைப்பால் காலமானார். முழு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இந்துபாலா சுகாதியாவின் இறுதிச்சடங்கில் அப்போதைய ராஜஸ்தான்  முதலமைச்சர் அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துபாலா_சுகாதியா&oldid=2724459" இருந்து மீள்விக்கப்பட்டது