இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்துக் கல்லூரி
Battihindu.jpg
அமைவிடம்
மட்டக்களப்பு, இலங்கை,
தகவல்
வகை அரசுப் பள்ளி
தரங்கள் 1–13
மாணவர்கள் 1200 வரை
இணையத்தளம்

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி (Hindu College, Batticaloa) இலங்கையின் மட்டக்களப்பு நகரில் உள்ள பாடசாலையாகும்.[1] இது 1946 ஆம் ஆண்டில் முன்னாள் கல்குடா நாடாளுமன்ற உறுப்பினர் வ. நல்லையா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Province - Eastern". Schools Having Bilingual Education Programme. Ministry of Education.