இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
தோற்றம்
(இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| इंदिरा गाँधी राष्ट्रीय मुक्त विश्वविद्यालय | |
பல்கலைக்கழகத்தின் சின்னம் | |
| குறிக்கோளுரை | மக்கள் பல்கலைக்கழகம் |
|---|---|
| வகை | பொது, திறந்த நிலை |
| உருவாக்கம் | 1985 |
| பதிவாளர் | திருமதி. வித்யா சோனல் |
கல்வி பணியாளர் | 325 |
நிருவாகப் பணியாளர் | 1,462 (கல்விப்பீடங்கள் உட்பட) |
| பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 8,000,000 (2010) |
| அமைவிடம் | மைதான் கார்ஃகி , , |
| வளாகம் | தொலை / மரபுவழி / இணையவழி |
| கல்வி நிகழ்ச்சிகள் | 310 |
| நிறங்கள் | நீலம் மற்றும் வெள்ளை |
| சேர்ப்பு | பமாஆ , அஇதொககு , கபொந , தொககு , இபச |
| இணையதளம் | www.ignou.ac.in |
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் (இந்தி: इंदिरा गाँधी राष्ट्रीय मुक्त विश्वविद्यालय) இந்தியத் தலைநகர் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு தேசிய பல்கலைக்கழகம் ஆகும். இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் பெயரைக் கொண்டிருக்கும் இப்பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற சட்டம் 1985 இன் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகச் சட்டம் என்ற சட்டத்தை இயற்றிய பின்னர் 2000 கோடி இந்திய ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dept of Education, India: The Indira Gandhi National Open University Act, 1985 (Act No. 50 of 1985) (URL last accessed on April 29, 2007)