இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம்

ஆள்கூறுகள்: 17°46′09″N 83°21′00″E / 17.7691°N 83.3500°E / 17.7691; 83.3500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம்
ஹிப்போ
Map
17°46′09″N 83°21′00″E / 17.7691°N 83.3500°E / 17.7691; 83.3500
திறக்கப்பட்ட தேதி1977
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
நிலப்பரப்பளவு625 ஏக்கர்கள் (253 ha)
விலங்குகளின் எண்ணிக்கை850
உயிரினங்களின் எண்ணிக்கை75
உறுப்புத்துவங்கள்இந்திய காட்டுயிர் காப்பகங்களுக்கான மத்திய ஆணையம்[1]
எகிப்திய பிணந்தின்னிக் கழுகு
மஞ்சள் மூக்கு நாரை
கடமான்
கரியால்

இந்திரா காந்தி காட்டுயிர் காப்பகம், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினம் மாவட்டத்தின் கம்பலகொண்டா காட்டுப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவாக காப்பகத்துக்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த காட்டுப்பகுதி 1977ஆம் ஆண்டின் மே பத்தொன்பதாம் நாளில் பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவைக்கப்பட்டது.[2] இந்த காட்டுப் பகுதி 625 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 4 July 2011.
  2. "APForest dept". Archived from the original on 2007-07-11. பார்க்கப்பட்ட நாள் 2016-02-07.

இணைப்புகள்[தொகு]