இந்திராணி தேவி
தோற்றம்
இந்திராணி தேவி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர்-உத்தரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் மார்ச்சு 2022 | |
| முன்னையவர் | முகமது அசுலாம் |
| தொகுதி | பிங்கா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 சூன் 1969 சாகாபூர், உத்தரப் பிரதேசம் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தொழில் | அரசியல்வாதி |
இந்திராணி தேவி (Indrani Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சிராவசுதி மாவட்டத்தின் பிங்கா சட்டமன்றத் தொகுதியின் 18ஆவது உத்தரப் பிரதேசச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2] இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை
[தொகு]இந்திராணி தேவி 1969 சூன் 15 அன்று உத்தரப் பிரதேசத்தின் சாபூர் என்ற இடத்தில் அவத் பிகாரி வர்மாவின் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் 1982 பிப்ரவரி 12 அன்று கியான் பிரகாசை மணந்தார். இந்த இணையருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.[1]
அரசியல்
[தொகு]இந்திராணி தேவி 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பிங்கா சட்டமன்றத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு 103661 வாக்குகள் பெற்று வெற்றுபெற்றார்.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Uttar Pradesh Legislative Assembly. Retrieved 17 June 2024.
- ↑ 2.0 2.1 "Indrani Devi". prsindia.org. PRS Legislative Research. Retrieved 17 June 2024.
- ↑ "State Election, 2022 to the Legislative Assembly Of Uttar Pradesh". eci.gov.in. Election Commission of India. Retrieved 4 March 2023.