இந்திரகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரகுமார்
பிறப்புஇந்திரகுமார்
பணிதிரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர்
அறியப்படுவதுதில், தமால்,கிராண்ட் மஸ்தி

இந்திரகுமார் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.குஜராத்தி திரைப்படங்களில் இரண்டாவது முக்கிய வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார். இவர், புகழ்பெற்ற இந்தி நடிகையான அருணா இரானியின் சகோதரராவார்

திரைப்பட விபரம்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

 • தில் (1990)
 • பேட்டா (1992)
 • ராஜா (1995)
 • ஈசாக் (1997)
 • மன் (1999)
 • ஆசிக் (2001)
 • ரிஷ்தே (2002)
 • மஸ்தி (2004)
 • பியாரே மோகன் (2006)
 • தமால் (2007)
 • டபுள் தமால் (2011)
 • கிராண்ட் மஸ்தி (2013)
 • சூப்பர் நானி (2014)
 • கிரேட் கிராண்ட் மஸ்தி (2015)
 • டோட்டல் தமால் (2015)

மேற்கோள்கள்[தொகு]

 • Singh, Singh (21 September 2013). "'Grand Masti 3' to go on floors in next six months". The Times of India. 24 செப்டம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 • Shah, Kunal M (21 November 2011). "Indra Kumar to re-launch his daughter". The Times of India. 28 செப்டம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 September 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரகுமார்&oldid=3573883" இருந்து மீள்விக்கப்பட்டது