இந்திரகண்டி மோகன கிருஷ்ணன்
Appearance
இந்திரகண்டி மோகன கிருஷ்ணன், தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆவார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் |
---|---|
2004 | கிரகணம் |
2006 | மாயாபசார் |
2008 | அஷ்டாசெம்மா |
2011 | கோல்கொண்ட ஹைஸ்கூல் |
2013 | அந்தகுமுந்து... ஆ தருவாத... |
விருதுகள்
[தொகு]- தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா - சுவர்ண கமலம் - கிரகணம் (2005)
- சிறந்த நடிகருக்கான நந்தி விருது - கிரகணம் - 2005