இந்திய வேளாண்மை வலைதளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய வேளாண்மை வலைதளம் வேளாண் நடைமுறைகள், வேளாண் கடன் வசதி, பண்ணை சார்ந்த தொழில்கள், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், விளைபொருள் விற்பனை பற்றிய தகவல்கள், வேளாண்மை சார்ந்த சேவைகள் போன்ற பயனுள்ள தகவல்கள் வலைதளத்தின் வேளாண்பகுதியில் இடம்பெற்றுள்ளன. வேளாண்பகுதி, புதிய கண்டுபிடிப்புகளையும், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பங்களையும், பயனுள்ள தகவல்களையும் வேளாண் சமூகத்திற்கும், ஊரக பகுதிகளில் பணியாற்றும் சேவையமைப்பாளர்களுக்கும் எளிய தமிழில் வழங்குகிறது.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வேளாண்மை_வலைதளம்&oldid=3924224" இலிருந்து மீள்விக்கப்பட்டது