இந்திய விலங்கியல் பூங்காக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய மிருகக் காட்சிச்சாலை பட்டியல்

வனவிலங்குகளைப் பாதுகாப்புடன் வளர்த்து இனப்பெருக்கம் செய்து அந்த உயிரினத்தைக் காக்கவும் இந்தியாவில் மிக முக்கிய நகரங்களில் மிருகக்காட்சி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமான மிருகக்காட்சி சாலைகளின் பட்டியல்

 1. நேரு விலங்கியல் பூங்கா - ஹைதராபாத்
 2. மாநில மிருகக்காட்சிச்சாலை - கவுகாத்தி
 3. விலங்கியல் தோட்டம் - அலிபூர் (கல்கத்தா)
 4. ஹிமாலயன் விலங்கியல் பூங்கா - டார்ஜிலிங்
 5. டில்லி விலங்கியல் பூங்கா - புதுதில்லி
 6. விலங்கியல் மலைத் தோட்டம் - அகமதாபாத்
 7. சாயாஜிராவ் தோட்ட மிருகக்காட்சிச்சாலை - பரோடா
 8. விலங்கியல் தோட்டம் - ஜீனாகத்
 9. விலங்கியல் தோட்டம் - திருவனந்தபுரம்
 10. அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா - வண்டலூர் (சென்னை)
 11. ஜீஜாமாதா உத்யான் - மும்பை
 12. பேஷா பூங்கா மிருகக்காட்சிச்சாலை - பம்பா
 13. மகாராஜ் பூங்கா மிருகக்காட்சிச்சாலை - நாகபுரி
 14. ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் - மைசூர்
 15. விலங்கியல் தோட்டம் - ஜெய்ப்பூர்
 16. விலங்கியல் தோட்டம் - கோட்டா
 17. விலங்கியல் தோட்டம் - ஜோத்பூர்
 18. விலங்கியல் தோட்டம் - பிகானீர்
 19. விலங்கியல் தோட்டம் - உதய்பூர்
 20. விலங்கியல் தோட்டம் - லக்னோ