இந்திய வானவியல் அறிஞர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய வானவியல் அறிஞர்கள்

         இந்திய வானவியல் வரலாறு என்பது ஆரம்ப காலத்திலேயே தோன்றிவிட்டது.இன்றும் உலகளவில் விண்வெளி வளர்ச்சியில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு  வருகிறது.

வராகமிகிரர்[தொகு]

வராகமிகிரர் என்ற அறிஞர் கி.பி-499-ம் ஆண்டில் கபித என்ற ஊரில் பிறந்தார்,இவரது தந்தை ஆதித்த தாஸ் இவரை கைரேகை நிபுணராக்கினார்.ஆரம்பத்தில் கைரேகை நிபுணரான இவர் பின்பு வானவியலிலும் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.இதற்கு ஆர்யபட்டர் முக்கிய காரணமாகும்.இவர் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் குப்தர்கள் ஆட்சிசெய்தனர்.இவரது ஜோதிட புலமைக்காக விக்கிரமாதித்தன் இவருக்கு"வராக"என்ற பட்டத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.

வானவியலை பொறுத்த வரை இவர் பூமி உருண்டையானது என்றார்.அனால் பூமி சுற்றுவதில்லை என்ற தவறான கருத்தை கூறி வந்தார். இவர் ஜோதிட கலையில் பெற்ற புகழைப் போன்று வானவியலில் பெற முடியவில்லை.பல நாடுகள் சுற்றுபயணம் செய்த இவர் கி,பி.587 ம் ஆண்டு மரணமடைந்தார்.

பார்வை நூல்[தொகு]

   வியப்பூட்டும் விண்வெளி, முத்துசெல்லக்குமார்,அருணா பதிப்பகம்,CHENNAI