இந்திய வருவாய்ப் பணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வருவாய்ப் பணி
Indian Revenue Service
Bhāratīya Rājasva Sevā

IRS (வருமான வரித் துறையின் சின்னம்)


சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறையின் சின்னம்
Service overview
நிறுவிய ஆண்டு1919; 104 ஆண்டுகளுக்கு முன்னர் (1919)
(பிரித்தானிய அரச சுங்கச் சேவை)
1944; 79 ஆண்டுகளுக்கு முன்னர் (1944)
(சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்)
1953; 70 ஆண்டுகளுக்கு முன்னர் (1953)
(இந்திய வருவாய் பணி)
தலைமையிடம்தலைமைச் செயலக கட்டிடம், புது தில்லி
நாடு இந்தியா
பணியாளர்கள் கல்லூரிகள்
  1. நேரடி வரிகளுக்கான தேசிய அகாதமி, நாக்பூர், மகாராட்டிரா
  2. சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதை பொருட்களுக்கான தேசிய அகாதமி, பரிதாபாத், அரியானா
கட்டுப்படுத்தும் நிறுவனம்இந்திய அரசின் வருவாய்த் துறை, நிதி அமைச்சகம்
பொறுப்பான அமைச்சர்நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சர் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
Legal personaliityஇந்திய அரசு
குடிமைப் பணிகள்
கடமைகள்
  • நேரடி வரிகள் வசூலித்தல்
  • மறைமுக வரிகள் வசூலித்தல்
அதிகாரிகள் & பணியாளர்கள்9,775 அதிகாரிகளும், பணியாளர்களும் (2018)
4192 (வருமான வரி அதிகாரிகள்)[1] and 5583 (சுங்கம் மற்றும் மறைமுக வரி அதிகாரிகள்)[2]
தேர்வு முறைஇந்தியக் குடியியல் பணிகள் தேர்வு
சங்கங்கள்
  1. இந்திய வருமான வரி அதிகாரிகள் சங்கம்
  2. சுங்கம் & மறைமுக வரி அதிகாரிகள் சங்கம்
இந்திய அளவில் தலைமை அதிகாரிகள்
சேர்மன், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT)புரமோத் சந்திர மோடி IRS-IT
சேர்மன், மத்திய சுங்கம் & மறைமுக வரிகள் வாரியம் (CBIC)எம். அஜித் குமார், IRS–C&IT[3]
சேவைகளின் தலைமை
மத்திய அமைச்சரவை செயலாளர்இராஜிவ் கௌபா, ஐ ஏ எஸ்

இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service) (சுருக்கமாக IRS), இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி மற்றும் இந்திய வனப் பணி அதிகாரிகளைப் போன்றே இப்பணிக்கான அதிகாரிகள் ஆண்டுதோறும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வுகள் (குரூப் A) மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.[4][5] தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் நேரடியாக இந்திய அரசின் வருமான வரித் துறை அல்லது மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறையில் உதவி ஆணையர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

பயிற்சி[தொகு]

இந்திய வருவாய்ப் பணியின் கடமைகள்[தொகு]

  • நேரடி வரிகளான வருமான வரியை வசூலித்தல். வருமான வரி செலுத்தாமல் ஏய்ப்பவர்களை மீது நடவடிக்கை எடுத்தல், வழக்கு பதிவு செய்தல், சொத்துக்களை ஜப்தி செய்தல்.
  • மறைமுக வரிகளான் சுங்க வரியை துறைமுகம், வானூர்தி நிலையம் மற்றும் எல்லைச் சாவடிகளிலிருந்து வசூலித்தல், கடத்தல் பொருட்களை கைப்பற்றல், சரக்கு மற்றும் சேவை வரிகள் வசூலித்தல் மற்றும் நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுப்பது மற்றும் கடத்தல்கார்களை பிடித்து வழக்கு பதிவு செய்தல்.

பதவி நிலைகள்[தொகு]

இந்திய வருவாய் பணி அதிகாரிகளின் பதவி நிலைகளும், ஊதியங்களும்:[9]

தர ஊதியம் பதவி அரசுச் செயலர்களுக்கு இணையான பதவி
1 இளநிலை ஊதிய விகிதம் உதவி ஆணையாளர் (நேரடி நியமனம்) (சுங்கம் & மறைமுக வரிகள் வாரியம்) உதவிச் செயலர்
2 முதுநிலை ஊதிய விகிதம் துணை ஆணையர் (சுங்கம் & மறைமுக வரிகள் வாரியம்) சார்புச் செயலர்
3 இளநிலை நிர்வாக அதிகாரி தரம் இணை ஆணையர் (சுங்கம் & மறைமுக வரிகள்) துணைச் செயலர்
4 தேர்வு நிலை அதிகாரி தரம் கூடுதல் ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) இயக்குநர்
5 முதுநிலை நிர்வாக அதிகாரி தரம் ஆணையாளர் மற்றும் கூடுதல் ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) இணைச் செயலர்
6 மேல்நிலை நிர்வாக அதிகாரி தரம் முதன்மை ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) கூடுதல் செயலர்
7 மேல்நிலை நிர்வாக அதிகாரி தரம் + தலைமை ஆணையாளர் (சுங்கம் & மறைமுக வரிகள்) சிறப்புச் செயலர்
8 அதியுயர் ஊதிய தரம் முதன்மை தலைமை ஆணையாளர்/ சுங்கம் & மறைமுக வாரியத்தின் சேர்மன், தலைமை இயக்குநர் & உறுப்பினர்கள் செயலர்
தர ஊதியம் பதவி நிலை அரசுச் செயலர்களுக்கு இணையான பதவி[10]
1 இளநிலை ஊதிய தரத்தில் உதவி ஆணையாளர் (நேரடி நியமனம்) (வருமான வரித் துறை) அரசு உதவிச் செயலளர்
2 முதுநிலை ஊதியத் தரம் துணை ஆணையாளர் (வருமான வரித் துறை) சார்புச் செயலர்
3 இளநிலை நிர்வாகத் தரம் இணை ஆணையாளர் (வருமான வரித் துறை) துணைச் செயலர்
4 தேர்வு நிலை கூடுதல் ஆணையாளர் (வருமான வரித் துறை) இயக்குநர்
5 முதுநிலை நிர்வாக தரம் ஆணையாளர்/கூடுதல் தலைமை இயக்குநர் (வருமான வரித் துறை) இணைச் செயலர்
6 மேல்நிலை நிர்வாகத் தரம் முதன்மை ஆணையாளர் (வருமான வரித் துறை) கூடுதல் செயலர்
7 மேல்நிலை நிர்வாகத் தரம் + தலைமை ஆணையாளர்/ தலைமை இயக்குநர் (வருமான வரித் துறை) சிறப்புச் செயலாளர்
8 அதியுயர் ஊதிய தரம் முதன்மை தலைமை ஆணையாளர்/ நேரடி வரிகள் வாரியத்தின் சேர்மன், தலைமை இயக்குநர் மற்றும் உறுப்பினர்கள் நேரடி வரிகள் வாரியம் அரசுச் செயலாளர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Information to be published under Section 4(1)(b) of the Right to Information Act, 2005., Central Board of Direct Taxes, 2014". https://www.incometaxindia.gov.in/Documents/4(1)(b)_15092009.pdf. 
  2. "Allocation of Revised Cadre Strength, Central Board of Direct Taxes, 2018". http://www.cbic.gov.in/resources//htdocs-cbec/deptt_offcr/cadre-restruct/allocation_of_revised_cadre_strength_12_jan.pdf. 
  3. https://timesofindia.indiatimes.com/business/india-business/pranab-k-das-is-new-cbic-chairman/articleshow/67154234.cms
  4. https://www.legitquest.com/legal-guide/income-tax-act
  5. "Service Profile for the Indian Revenue Service" (in en). Department of Personnel and Training, Government of India. http://persmin.gov.in/AIS1/Docs/ServiceProfile_IRS.pdf. 
  6. "Batch Profile, 92nd Foundation Course". Lal Bahadur Shastri National Academy of Administration. http://lbsnaa.gov.in/admin/upload/doc/Batch-22.pdf. 
  7. "Overview of National Academy of Direct Taxes". National Academy of Direct Taxes. http://nadt.gov.in/ViewContent.aspx?259. 
  8. "About US". National Academy fo Indirect Taxes, Customs, and Narcotics. https://www.nacen.gov.in/page/about-us. 
  9. Cabinet approves revamp of the income-tax department – Economic Times. Articles.economictimes.indiatimes.com (24 May 2013). Retrieved on 2013-07-19.
  10. "Profile of the Indian Revenue Service". பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் (இந்தியா). http://persmin.gov.in/AIS1/Docs/ServiceProfile_IRS.pdf. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_வருவாய்ப்_பணி&oldid=3774971" இருந்து மீள்விக்கப்பட்டது